Happy Pongal 2018 Wishes in Tamil / Pongal Wishes in Tamil / Happy Pongal in Tamil
![]() |
| happy pongal in tamil |
Pongal is the harvest festival
celebrated in tamilnadu and by all tamil people all over the world. Here
we are listed some pongal wishes in tamil language. You can use
these quotes to wish your friends and loved one. Happy pongal in tamil
is பொங்கல் வாழ்த்துக்கள். Happy pongal 2018 wishes in tamil are listed below. You can also see pongal festival and Pongal in tamil
Happy Pongal in Tamil - Pongal Wishes in Tamil - Happy Pongal 2018 wishes in Tamil
*வளமும் நலமும்
பெற்றிட
எட்டமிகு
இனிய
பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
*மங்களம் பொங்கட்டும்.... மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்.....
எண்ணியது ஈடேற... தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நால்வாழ்த்துக்கள்.
*இல்லத்தில் இனியவை நடந்திட.... மகிழ்ச்சி வெள்ளம் பெருகிட இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்
* ஒருநாள் மட்டும் மோத விடுங்க....இத பிடிக்காதவங்க
தூர ஓடுங்க.....சட்டம் என்பது மக்களுக்கு தானே??....என்னை திங்க அனுமதிக்கும் உங்க
சுயல சட்டம்.....நீதி தேவதைக்கு தெரியுமா உங்க
சட்டம்???
![]() |
| happy pongal in tamil |
* நலமுடன் வாழ இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
* நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை....
ஜல்லிக்கட்டை பிரித்து விட்டால் பொங்கலில் ஏதுமில்லை....
இம்முறை கொண்டாடுவோம் ஜல்லிக்கட்டுடன்....
* செல்வம் பொங்கட்டும்....
இளமை பொங்கட்டும்......
மடமை எரியட்டும்......
புதுமை பொங்கட்டும்.....
பழமை போகட்டும்....
என்றும் மகிழ்ச்சி பொங்க.....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
* வெக்கத்தில் நான் சிவக்க
சொர்க்கத்தில் நீ மிதக்க
அச்சத்தில் நான் இருக்க
உச்சத்தில் நீ துடிக்க
காலி பானை கூட பொங்கியது
கண்ணாளா உன்னாலே :)
* வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்
வறட்சி நீங்கி செல்வம் பொங்கட்டும்
அறியாமை நீங்கி அறிவு பொங்கட்டும்
இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்
அனைத்தும் பொங்க!
இல்லம் தோறும் சர்க்கரை பொங்கல் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
* வளமும் நலமும் பெற்றிட ஏற்றமிகு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
![]() |
| pongal wishes in tamil |
Pongal
wishes in Tamil
Happy
Pongal in Tamil
Happy
Pongal 2018 Wishes in Tamil
Pongal
Images in tamil
Pongal
wishes Images in Tamil
பொங்கல்
வாழ்த்துக்கள்


